18 வது அட்சக் கோடு by அசோகமித்திரன் (Asokamithiran)
(18vathu Atchakodu)

No critic rating

Waiting for minimum critic reviews

Synopsis

ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் களித்த ஒவ்வொருவரும் தம்முடைய சொந்த அல்லது சமுக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதிமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்கக்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகிருப்பதுபோல வேறு எந்த தமிழ் நாவலிலும் நான் பார்த்ததில்லை.
 

About அசோகமித்திரன் (Asokamithiran)

See more books from this Author
 
Published January 1, 2013 by Kalachuvadu padhippagam. 222 pages
Genres: .